ஆதாரம் சேகரிப்பு என்ற பெயரில் நாடகமாடி அப்துல் நாஸர் மஃதனியை அலைக்கழிக்கும் கர்நாடக போலீஸ்


மாலை 6.45 மணிக்கு லகாரி எஸ்டேட்டை சென்று அடைந்த வாகனத்திலிருந்து மஃதனியை வெளியே இறக்காமலேயே ஆதாரங்களை சேகரித்தனர் கர்நாடகா போலீசார்.
மஃதனி வருவதையறிந்து பா.ஜ.க பஜ்ரங்தளத்தைச் சார்ந்தவர்கள் சிலர் அப்பிரதேசத்தில் கூடி நின்று அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக கோஷமிட்டனர். ஆதாரம் சேகரிப்பு என்றபெயரில் மஃதனியை அலைக்கழிக்கும் போக்கை கையாளுகின்றனர் கர்நாடகா போலீசார்.
Koothanallur Muslims
பாலைவனதூது