TNTJ கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தை தரைகுறைவாக பேச்சு!

ததஜ பொதுகூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தை தரைகுறைவான வார்ததைகளால் பேசியதால் பொது மக்கக் ஆவேசம் கோவையில் கலவரம் பதட்டம் போலீஸ் குவிப்பு ! 

கோவையில் TNTJ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் காங்கிரஸ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மோடையில் தமுமுக மற்றும் மமக-வை அதுபோல் SDPI தராகுறைவான வார்த்தைகளால் பேசியதை கண்டித்து கோவை பொது மக்கள் ஆவேசம் அடைந்தார்கள். பிறகு 5000-க்கு மேற்பட்டறோர்கள் மற்றும் அனைத்து இஸ்லாமியா பொதுமக்கள் ஒன்றுகூடி பிரச்சார மேடை நோக்கி சென்று பேச்சை நிறுத்த சொல்ல பிரச்சனை துவங்கிவிட்டது. அங்கும் இங்கும் கை வைக்க துவங்கிவிட்டார்கள். கலவரம் வெடிக்க தகவல் தெரிந்து அனைத்து இயக்க சகோதரர்கள் பொது மக்கள், ஜமாத்தார்கள் ஒன்று கூடி இவர்களுக்கு ஒரு பாடம்  புகட்ட வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள். TNTJ நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் கோவை கரும்புகடை பகுதி-யில்  2 மணி நேரம் நடந்த சாலை மறியல் நடந்தது. தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு மற்றும் 1000க்கு மேற்பட்ட போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு வந்து தமுமுக, மமக, SDPI மற்றும்  முஸ்லிம்  ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்ததை நடத்தி ததஜவினர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு கலைந்து சென்றார்கள்.


ததஜ பிரச்சார மேடையை நோக்கி .....பொது மக்கள் தாக்க வந்த போது....

ததஜ சேர்ந்த நிர்வாகிகளை பொதுமக்கள் தாக்கியபோது பலத்த கயத்துடன் ததஜ தொண்டர்கள்....



ததஜ நிர்வாகிகள் மற்றும் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வையும் கைது செய்ய தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட், MMK, SDPI, மற்றும் ஜமாத்தார்கள் பொது மக்கள் சாலை மறியல் நடந்த போது.....


கோவை மாநகர காவல்துறை ஆனையாளர் சைசேந்திரா பாபு அவர்கள் மமக மாவட்ட நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை செய்த போது....

மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
SDPI மாவட்ட தலைவர் அபுதாஹிர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
பாப்புலர் ஃ பிரண்ட் மற்றும் SDPI மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் சாலை மறியல் செய்த போது....

செய்தி, புகைபடம் : கோவை தங்கப்பா
Media Voice. Kovai

Related

TNTJ 8259796317058664135

Post a Comment

  1. நினைத்துப் பார்க்கவே வெட்க்கமாக இருக்கின்றது கருத்தை சொல்வதாக இருந்தால் மனித நேயத்துடன் சொல்லவேண்டும் அதை விட்டு விட்டு அவ மரியாதையாக பேசியதால் யாருக்கு நஷ்ட்டம்?

    ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ளுங்கள் என்று இஸ்லாம் சொல்கின்றதா?

    செய்யும் சேவை பொது மக்கள்களுக்கு பயனுடையதாக இருக்கனுமே தவிர அழிவை ஏற்படுத்திடக் கூடாது.

    என்று பதவி மோகமும் அரசியல் தலைவர்களின் தொடர்பு வந்ததோ அன்றே நாம் பல நண்மைகளை இழக்க நேரிடகிறது.

    மனிதர்களில் நல்லவர்களும் உள்ளார் கெட்டவர்களும் உள்ளார் அதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு இயக்கத்தினரும் செயல் பட்டால் உங்களுக்கு இறைவனிடத்தில் கூலி இருக்கின்றது மீரியால் தகுந்த தண்டனை இருக்கின்ட்ரதை எந்த ஒரு முஸ்லிமும் மறந்திடக் கூடாது.

    யாரும் எந்த இயக்கத்திலும் இருந்து விட்டுப் போங்கள் உண்மையான முஸ்லிமாக வாழ்வதர்க்கு எல்லோரும் முயற்சி செய்வோம்.

    ReplyDelete
  2. அப்படியே மாற்றி எழுதப்பட்ட தலைப்பு முஸ்லீம்கள் ஏன் திமுகவை இந்தத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் பேசக்கூடாதா?அதற்காக தாக்கியவர்களே தாக்கப்பட்டவர்களை கைது செய்ய வற்புறுத்துவதா? அப்துல் கபூர்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்..

    காதியானிகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்தது போல் அவர்களைப் போன்று செயல்படும் ததஜ எனும் சமுதாய புல்லுருவிகளை எதிர்த்து அனைத்து மக்களும் விழித்தெழுந்துள்ளனர். இது ஒரு ஆரம்பம் தான். இனி மேலும் ததஜ தன்னை சீர்படுத்தாவிட்டால், இதே நிலைமை எல்லா ஊரிலும் ஏற்படும்..

    ReplyDelete
  4. பி. ஜெ. யும் கர்ளாவியும் அறிஞ்சர்களா ?

    அல் குர் ஆன் சுன்னாவுக்கு விளக்கம் சொல்ல மிகவும்
    தகுதி வாய்ந்தவர்கள் அருமை சஹாபாக்கள் என்பது பாமர
    முஸ்லிம் கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு உண்மை. ஏனெனில்,
    அந்த அருமை சஹாபாக்கள் , கல்வி பெற்றுக் கொண்டது , அருமை
    நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் என்பதும்
    அருமை சஹாபாக்களின் உஸ்தாத் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதும் எல்லா முஸ்லிம்களும் அறிந்த உண்மை. மேலும், அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று அந்த சமுகத்தை புகழ்ந்த பின்பும், என் தோழர்களை திட்டா தீர்கள் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன பின்பும் இந்த பி. ஜெ. என்பவர் அவர்களை கிரிமினல் என்றும் , அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும் என்று திட்டி , நையாண்டி செய்து பேசுவது மட்டும் இன்றி , அப்படி திட்டுவது அவர்கள் விடயத்தில் சரி என்று வேறு வாதாடுகிறார். இந்த மகா பாதக செயல் இந்த பி. ஜெ. கும்பலுக்கு கண்ணுக்கு படவில்லை.
    அல்லாஹ்வின் பண்பான கீழ் வானத்துக்கு வருகிறான் என்ற பண்பை அருள் என்று விளக்கம் சொல்லி மறுப்பது இந்த குமபல்களுக்கு கண்ணுக்கு படவில்லை. அல்லாஹ் கீழே இறங்கினால் மேலே எங்கே என்று படைப்புகளுடன் ஒப்பிட்டு அல்லாஹ்வின் பண்பை மறுக்கும்
    இந்த ஷிர்க் இவர்கள் கண்ணுக்கு படவில்லை. இவைகளை மகா பாதக செயல்கள் என்பது இவர்களுக்கு தெரியாதா ? இப்படி பட்ட பி. ஜெ. யை அறிஞ்சர் என்று சொல்லலாமா ? ஆர்ப்பாட்டம் என்று சொல்லி பெண்களை வீதியில் இழுத்து , சீரழிக்கும் இவர் அறிஞ்சரா ??
    தவ்ஹீத் ஜமாஅத் வாதிகளே சிந்தியுங்கள். யூசுப் அல் கர்லாவியிடம் உள்ள அனைத்து வழிகேடுகளும் பாவங்களும் இந்த பி. ஜெ. இடமும் இருக்கிறது. அவனை அறிஞ்சரா ? என்று நையாண்டி, அதே கொள்கை கொண்ட பி. ஜெ. மட்டும் அறிஞ்சரா ??

    ReplyDelete
  5. சஹாபா விளக்கமா பி. ஜெ. கும்பலின் மர மண்டை விளக்கமா ?

    நபித் தோழர்களை மதிக்கிறோம் , அவர்கள் தவறுகள் செய்து இருந்தாலும்
    திட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று சொல்லும் இந்த போலித்
    தவ்ஹீத் வாதிகள் , சஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடே என்று
    தனது வழிகேட்டின் கோரப் பற்களை எழுத்து வடிவில் மீண்டும் ஆரம்பித்து
    இருக்கிறேன் என்று சொல்கிறது. இந்த வழி கேட்டுக் கொள்கையின் ஆதாரங்களை பின்னர் சமர்பிப்பதாகவும் சொல்லியுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த கோமாளி கும்பலின் வழி கெட்ட போக்கை ஏற்கனவே , சுட்டிக் காட்டியுள்ள போதும், மீண்டும் பிரசுரிக்க இருப்பதால், மீண்டும் தேவையான இடங்களில் சுட்டிக் காட்ட முயற்சிக்கிறேன். அதுவரை, இன்றைய கட்டுரையில் இவர்கள் சொல்லிய விடயங்களில் இருக்கும் சில விடயங்களை சுட்டிக் காட்டலாம் என்று ஆசைப்படுகிறேன்.

    அருமை சஹாபாக்களை திட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று
    சொல்லும் இந்த கூட்டம் , முதலில் , அது, அருமை சஹாபி
    அமர் இப்ன் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கிரிமினல் என்று திட்டுகிறது. திட்டிக் கொண்டே யாருக்கும் திட்டும் அதிகாரம் இல்லை என்கிறது. எப்படி இவர்களது கோமாளித்தனம். இது தான் இந்த ஜீன்ஸ் அணிந்து குத்பா ஓதினால் என்ன என்று கேள்வி குறி வைக்கு பரட்டை தலை மக்களின் தந்திரமான மொட்டு வாதம். நபி சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் மனிதர்கள் சப்பில் எவ்வாறு நின்றார்கள் என்று
    அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்க , இந்த கோமாளி ஜீன்ஸ் கும்பல் , அதனை சஹாபியின் கூற்று என்று மறுத்து தனது மர மண்டையில் உதித்த வியாக்கியானத்தை ஹதீஸின் விளக்கமாக சொல்கிறது. இது தான் , இவர்கள் சஹாபாக்களை மதிக்கும் லட்சணமும் , நபி மொழியை பின் பற்றும்
    லட்சனமும். கேட்டால், சஹாபியின் கூற்றை பின்பற்ற தேவை இல்லை. சஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு. இவர்களது மர மண்டையில் உதிப்பதை பின்பற்றுவது சுன்னாவும் சிறப்பானதும், நேர் வழியும்
    ஆகும். எப்படி கதை ? இரண்டாம் பகுதியின் ஆரம்பமே இப்படி என்றால், பின்னால் வர இருப்பவைகளை சொல்லவும் வேண்டுமா ? மார்க்கத்தை ஆடுகளமாக ஆக்கி, எதுக்கெடுத்தாலும் அறையில் ஆடுபவர்கள்
    அம்பலத்தில் ஆடுவார்களா என்று வேறு கேள்வி. எதுக் கெடுத்தாலும் ஒரு விவாதம். நானா ? நீயா ? நேருக்கு நேர் வா ? அம்பலத்தில் வா ? இது தான் இந்த கும்பலின் வழி முறை.
    ஆமாம், உண்மையில் ஜீன்ஸ் அணிந்து பரட்டை தலை
    காரர்களுக்கு ஆடத்தான் ஆசை வரும். மார்க்கத்தை பின்பற்ற ஆசை வருமா ?
    விவாதிக்க ஆசை வரும், பின்பற்ற ஆசை வருமா ?
    நானா ? நீயா ? என்று தான் வருமே ஒழிய அல்லாஹ்வும் ரசூலும் முன்னுக்கு வருவார்களா ?
    அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்.

    ReplyDelete
  6. ஆதரப் பூர்வமான சுன்னாவும் அதனை மறுக்கும் பி. ஜெ. கும்பலும்

    அல்குர் ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் தான் எமது கொள்கை
    என்று கதறும் இந்த பி. ஜெ. கும்பல் வழைமைப்போல் இந்த கோஷம் பொய்யானது என்பதை மீண்டும் நிருபித்துள்ளது. அதாவது, தொழுகையில் வரிசையில் நிற்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பத்வா சொல்ல முனைந்த இந்த கும்பல் தனது வழமையான திரித்தல் , குழப்பல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வரிசையில் நிற்பது பற்றி அருமை சஹாபி அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில் நபி சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் " உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துட னும், தமது கரண்டை காலுடன் தம் அருகிலிருப்பவரின் கரண்டை காலுடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள்.புஹாரி"

    மேலே உள்ள ஹதீசையும் இன்னும் சில ஹதிஸ்களையும் குறிப்பிட்டு இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இன்னும் நிற்கும் வழிமுறை பற்றி சஹாபாக்களின் வார்த்தை தான் உள்ளது. எனவே, இது ஒரு நேர்கோட்டில்
    நிற்பதை தான் குறிக்கும் என்று சற்றும் அல்லாஹ்வுக்கு பயப்படாமல் சுய விளக்கம் கொடுத்துள்ளது இந்த பி. ஜெ. கும்பல்.
    மேலே ஹதீஸை நன்றாக பாருங்கள் , நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் நான் முதுக்குக்கு பின்னும் பார்க்கிறேன் என்பதாக , எனவே, அருமை சஹாபாக்கள் நிற்கும் வழி முறை பிழையெனில்
    நிச்சயமாக திருத்தி விடுவார்கள். இன்னும், முஸ்லிம் ரஹீமஹுல்லாஹ் பதிந்துள்ள ஹதீஸில் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரிசையை நாங்கள் சரி செய்யும் வரை சரி செய்வார்கள் என்று பதியப்பட்டுள்ளது.
    ஏனெனில் அருமை சஹாபாக்கள் நிற்கும் வழி முறையை நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்து உள்ளார்கள் என்பது தெளிவானது. எனவே, வரிசையில் நிற்பது பற்றி அருமை சஹாபாக்கள் அறிவித்துள்ளது தான் வழிமுறையே தவிர இந்த பி. ஜெ. கும்பலின் மர மண்டையில் உதித்த சுய விளக்கம் அல்ல. மேலும், ஹதீஸில் தோளோடு தோள் சேர்க்கவும் என்றும்
    கரண்டைக்காளுடன் கரண்டைக் காலும் , முழங் காலுடன் முழங் காலும் என்றும் உள்ளது . கரண்டை காலுடன் கரண்டை காலை சேர்த்துக் கொண்டு , தோள் பட்டையையும் முழங் காலையும் அருகில் உள்ளவருடன் சாத்தியாமான முறையில் சேர்த்து நிற்பதை தான் குறிக்கும். இப்படி நின்றால் தான் வரிசையும் சீராக அமையுமே தவிர ஒரு கோட்டை கீறி நிற்பதால்
    அமையாது. இன்னும் கோட்டை கீறி குதிகாலை பார்த்து நின்றாலும், பாதத்தின் முன் விரல்களை பாத்து நின்றாலும் ஒரு போதும் வரசை சரியாக அமையாது. ஒவ்வொருவரும் முன்னும் பின்னும் ஆக தான் இருக்கும். ஆனால் கரண்டைக் காலை கரண்டைக் காலுடன் சேர்த்து நின்றால் மட்டுமே வரிசை நேராக இருக்கும். இதனை யாரும் செய்து பார்க்கலாம். மேலும், தொழுகையில் வரிசையில் நிற்பது ஒரு இபாதத். இன்னும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கோடு கீற வசதி இல்லாமல் இல்லை. இருந்தும் அவர்கள் பயன் படுத்தாத போது, இபாதத்தில்
    நாமாக கியாஸ் பிடித்து காரியம் ஆற்ற முடியாது. இபாதத்தில் கியாஸ் இல்லை என்பது ஹதீஸ் கலை இமாம்களின் ஏகோபித்த முடிவாகும்.

    இவ்வாறு தெளிவாக ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டு இருந்தும் , நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேரடி கண்காணிப்பில் அருமை சஹாபாக்கள் செய்ததாக அறிவிப்பு வந்ததன் பின்பும் , மேலும், அருமை சஹாபாக்களின்
    நடவடிக்கையை அருமை நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அங்கிகரிக்கப்பட்டு சுன்னாவானதன் பின்பும் தனது மர மண்டையால் பிழையான விளக்கம் கொடுகிறது இந்த பி . ஜெ. கும்பல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுத்த விளக்கமும் வரிசையை இன்னும் சீர்குலைக்கும் வகையில் வேறு உள்ளது. இவ்வாறு மார்க்கத்தில் இஷ்டப்படி விளையாடும் கூட்டம் தான் இந்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்னும் பி. ஜெ. கொள்கைக்கு உட்பட்ட கும்பல். ஆதரப் பூர்வமான ஹதீஸ் என்று சொல்லி சொல்லி ஆதாரப்பூர்வமான சுன்னாக்களை மறுக்கும் கூட்டம். அல்லாஹ் தான்
    காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete
  7. அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 )


    அல்லாஹ்விற்கும் ரசூலுக்கும் நீங்கள் கட்டுப்படும் வரையில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே பகைமை நீடிக்கும்!

    ReplyDelete
  8. hi! Muslim bro's and sister's aslam allaikum, Every were TNTJ member and President PJ only Problem.

    ReplyDelete
  9. Barakath Ali: அதிமுக-வை வைத்து நாங்கத்தான் ததஜ-காரன்களை போட்டோம் என்று ம.ம.கட்சியினரும், எஸ்.டி.பி.ஐ-யினரும் வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் என்ற பெயரில் ஒழிந்து கொண்டு வலைமனை நடத்தும் எந்த புறம்போக்கோ இப்படி உண்மைக்கு மாறாக எழுதி இருக்கிறான்.

    தங்களை நடுநிலைவாதிகள் என்று வெளியே சொல்லிக்கொண்டு உள்புறமாக இயக்க சார்புடையவர்களாக இருக்கும் பலரில் இவனும் ஒன்றாக இருக்கக்கூடும்.

    ReplyDelete
  10. சகோ பரகத் அலி அவர்களுக்கு, இந்த செய்து மீடியா வாய்ஸ் என்ற இணையத்தளத்தில் இருந்து எடுத்து போடப்பட்டுள்ளது. கண்ணை கழிவி விட்டு பார்க்கவும், நீங்களும் கோவையில் அடி வாங்கி விடீர்களோ? இப்படி குழம்பி போய் உளீர்கள். நீங்கள் பேசிய பேச்சுக்கு தான் அடி வாங்குறிங்க, ADMK-வை கூட்டிகொண்டு வந்து அடிக்க SDPI, ம.ம.க மற்றும் இஸ்லாமிய பொது மக்கள் ஒன்னும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் மாதிரி கோழைகள் அல்ல. நீங்கள் தான் அடியாட்களை வைத்து சுட்டு தள்ளும் கூட்டம். கோவபடாமல் எதுக்காக அடி வாங்குறோம்னு சிந்தியுங்கள்!!!

    ReplyDelete
  11. குட்டை பாவாடை நடிகைகளும் தவ்ஹீத் ஜமாஅத் வாதிகளும்

    குட்டைப் பாவாடையும்,இலங்கைப் பாராளுமன்றமும் என்ற தலைப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரையில் இவர்கள் சுட்டிக் காட்டிய சில விடயங்களை கீழே காணலாம்.
    மாலினி பொன்சேகா போன்ற சினிமா (ஷைத்தானிய)நடிகைகளை அழகாகக் காட்டியதெல்லாம் இந்த குட்டைப் பாவாடைதான்....
    இஸ்லாமிய கலாச்சார சட்டத்தின் மூலம் மாத்திரம் தான் இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு சொல்ல முடியும் என்பதை....
    இவ்வாறு எழுதும் இந்த மக்கள் , இவர்களுடைய விடயங்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ? அல்லாஹ்விடம் வெறுப்பானது, தான் செய்யாததை பிறருக்கு எவுவதாகும். இந்த பி. ஜெ. கொள்கைக்கு உட்பட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் , தனது இணைய தளத்தில், நிழல் அல்ல நிஜம் என்று தலைப்பிட்டு, இந்திய ஷைத்தானிய நடிகையின் படத்தை பிரசுரித்தது. குட்டை பாவடைக்கு நடிகை ஷைத்தான் ஆகிவிட்டாள். ஆனால் , இவர்களின் விடயத்திற்கு, அவளின் படத்துடன் இவர்களுடைய தஃவா , சமூக பணிகள் தொடரும். இன்னொரு நடிகையான ஜெயலலிதா அம்மா ஆகி , அவளுக்கு ஓட்டும் போடுவார்ககள். போடவும் சொல்வார்கள். குட்டை பாவாடையில் அசிங்கமாக / ஷைத்தான் ஆக தெரியும் நடிகையும் கலாச்சாரமும் , இவர்களுடைய சமூக தஃவா பணிக்கு அசிங்கமாக / ஷைத்தான் ஆக தெரிய வில்லையா ? அல்லது இவர்களுக்கு ஹலால் , மற்றவர்களுக்கு ஹராம் என்பதாகவா ? இதனை நியாயப் படுத்தி இவர்கள் வாதிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில், இவர்கள் விடயத்தில், முதல் கோணல் முற்றும் கோணல் என்பது நிரூபணமாகி வருகின்றது.

    ReplyDelete
  12. சகோ.பரகத் அலிக்கு பதில் அளித்த அனானி அவர்களுக்கு.. தான் கேள்விப்படும் செய்திகளை அப்படியே பரப்புபவன்தான் பொய்யன். இந்த சம்பவம் தொடர்பாக ததஜவும் செய்தி வெளியிட்டுள்ளது. அதை பார்த்தேனும் இது விவாதத்திற்கு உரிய நிகழ்வு, இதில் உறுதியாக ஒரு செய்தியை வெளியிடக்கூடாது என்று நடுநிலை வேசமனிந்த 'கூத்தாநல்லூர் முஸ்லிம்கள்' என்ற பெயரிலும், 'முத்துப்பேட்டை' என்ற பெயரிலும் இணையதளம் நடத்தும் மரமண்டைகளுக்கு புரிந்திருக்க வேண்டும். இந்த மரமண்டைகள் ஒரு சார்பு நிலையில் இருந்து கொண்டு பப்ளிக்கில் நாங்கள் நடுநிலைவாதிகள் என்று வேசமனிந்ததுகளாக இருப்பதனால்தான் அவர்கள் காது குளிர செய்தி கிடைத்தவுடன் அப்படியே பரப்புகிறார்கள். அனானிக்கு இப்ப புரியுதா யார் குளம்பியுள்ளது என்று?

    சத்தியம் பேசப்பட்டால் நிச்சயமாக எதிர்ப்பு வரத்தான் செய்யும். சுயநலத்திற்காக எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு திரியும் SDPI, மாமா கட்சி மாதிரி இருந்தால்தான் எதிர்ப்பு இருக்காது.

    தவ்ஹீத் ஜமாஅத்தினரின் வீரம் உலகம் அறிந்தது.
    அதனால்தான் எல்லாம் சரி என்று திரியும் சுயநலவாதிகள் நிறைந்த இந்த காலகட்டத்திலும் இதுதான் சரி என்று பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறது.

    ஆமாம் அனானிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. அது எங்கேயும் அடி வாங்கியதா?

    ReplyDelete
  13. அனானி அவர்களே, அடி வாங்கி நீங்களும் நல்ல கொலம்பி போய்டிங்க போலிருக்கு, அடிச்ச அடில மண்டை குழம்பி போய் தான் TNTJ.NET இணையதளத்துல பொய்யை கக்கி இருகிறார்கள் அந்த புண்ணியவான்கள். உண்மை சம்பவம் இதான், TNTJ இணையத்தளத்தில் பொய்யை கக்கி வைத்துள்ளார்கள் என்று அனைவரும் அறிந்ததே.

    நீங்க வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லேன அடி விழ தான் செய்யும், நீங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி சொல்லுங்கள், அன்று நீங்கள் சத்தியத்தை தான் எடுத்து சொன்னிர்கள் என்று? பேசியது அனைத்தும் புறம். இதுல வெட்டி பந்தா வேற? நீங்க தான் உண்மையான வீரர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் வீரம் தமிழகம் மக்கள் அனைவர்க்கும் தெரியும். மாவீரர்களை வளர்த்து வைத்துள்ளது TNTJ. நீங்கள் அனைவரும் துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்கள் என்று அணைத்து மக்களுக்கும் தெரியும். அப்புறம் எதுக்கு நாங்க நாங்க வீரன் வீரன்னு கத்துறிங்க. கலம்புங்கப்பா.... காத்து வரட்டும்...

    ReplyDelete
  14. tmmk and sdpi will do good things for islamic people muthupet irshath

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item