அப்துல்நாஸர் மஃதனி: SDPI -ன் மாநில அளவிலான கையெழுத்து பயணம்

கேரள மாநிலத்தின் மாநில கட்சியான பி.டி.பி யின் தலைவர் அப்துல்நாஸர் மஃதனி. இவர் சமீபத்தில் பெங்களூர் குண்டுவெடிப்புத் தொடர்பாக கர்நாடக மாநில போலீசாரால் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்டு கர்நாடக மாநிலத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டித்து கேரள மாநில சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக கையெழுத்தை சேகரிக்கும் பயணம் துவங்கியது. நேற்று காலை 10 மணிக்கு கேரளமாநில தலைமைச் செயலகம் முன்பு இந்த பயணம் துவங்கியது.

தலைநகரில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களை மாவட்ட தலைவர் மாநில செயலாளரிடம் ஒப்படைத்தார். கடந்த ஒரு மாதக்காலமாக 10 லட்சம் நபர்களிடமிருந்து கேரளா மாநிலம் முழுவதுமிலிருந்து பெற்ற கையெழுத்துக்கள் மாநில நிர்வாகிகளான பி.அப்துல் மஜீத் ஃபைஸி, எம்.கே.மனோஜ்குமார், முவாற்றுப்புழா அஷ்ரஃப் மவ்லவி, எ.எ.ஷாஃபி, வழக்கறிஞர் வி.எஸ்.ஸலீம் ஆகியோரின் தலைமையில் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.

மூன்று நாட்களைக் கொண்ட இப்பயணத்தில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கூத்தாநல்லூர்  முஸ்லீம்கள்

Related

SDPI 8984024844436688266

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item