நீதிமன்றம் பரிசீலித்தது உண்மைகளையல்ல, நம்பிக்கையை - மில்லி கவுன்சில்
எல்லா பிரச்சனைகளையும் தேசத்தின் அரசியல் சட்டத்திற்குள் நின்றுக்கொண்டு தீர்வு காணவேண்டும். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் அளிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அமைதியும், சமாதானமும் தொடரவேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவன தூது - கூத்தாநல்லூர் முஸ்லீம்கள்