பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏமாற்றக்கூடிய 20 குண்டுவீச்சு விமானங்களை வாங்குகிறது இஸ்ரேல்

இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 20 ஸ்டெல்த் பாம்பர் விமானங்களை வாங்குகிறது. இருநாடுகளுக்கிடையே 275 கோடி டாலர் ஒப்பந்த கையெழுத்திடப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று கூறுகிறது.

எஃப்-35 ரக விமானங்கள் 2015-2017 காலக்கட்டத்தில் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேலின் பத்திரிகையான ஹாரட்ஸ் கூறுகிறது.

ஆயுத விற்பனை நிறுவனமான லோக்ஹீட் மார்டின் கார்ப்பரேசன்தான் எஃப்-35 விமானங்களை தயாரிக்கிறது.

கடந்த வியாழக்கிழமை இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போதைய பெரும்பாலான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் ஏமாற்றக்கூடிய திறனுடையதுதான் எஃப்-35 ரக விமானங்கள்.

அணுஆயுத திட்டத்தின் பெயரால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற ஊகங்கள் நிலவும் வேளையில்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Koothanallur Muslims 

Related

அமைதிப் பேரணியினர் மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்

மேற்குக் கரையைச் சேர்ந்த கிராமமொன்றில் தமக்குச் சொந்தமான நிலத்தைப் பலவந்தமாக அபகரித்து, அதைச் சூழ இஸ்ரேலிய பிரிவினைச் சுவரைக் கட்டியுள்ள இஸ்ரேலின் அத்துமீறலை எதிர்த்து அமைதிப் பேரணியில் கலந்துக...

தாக்குதலுக்கு தயாரகும் முன்பு இஸ்ரேல் பல தடவை ஆலோசித்துக் கொள்ளட்டும் - ஹமாஸ்

காஸ்ஸாவின் மீது மீண்டுமொரு தாக்குதலுக்கு முற்பட்டால் அதன் முழுமையான பலனை அனுபவிக்க வேண்டிவரும் என மூத்த ஹமாஸ் தலைவர் மஹ்மூத் ஸஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் காஸ்ஸாவிற்குள் நுழையுமானால் அதற்...

ஃபலஸ்தீன் பெண்களை பாதுகாக்க அரபுக்கள் முன்வரவேண்டும் - ஹமாஸ்

ஃபலஸ்தீன பெண்களை அவமானப்படுத்தும் இஸ்ரேலின் அக்கிரம நடவடிக்கைகளுக்கெதிராக அரபுக்கள் களமிறங்க வேண்டும் என ஹமாஸின் சட்ட அமைச்சர் முஹம்மது ஃபராஜ் அல் கவ்ல் தெரிவித்துள்ளார். சியோனிஸ்டுகள் அரபு பெண்கள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item