விஜய் டிவியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை சகோதரியின் கண்ணீா் மல்கும் கதை

இந்த பதிவுகளை பார்க்கும் போது இஸ்லாம் போதிக்கும் குடும்ப அமைப்பு குடும்பம் ஒன்றில் கணவன் எப்படி இருக்கவேண்டும், மனைவி எப்படி இருக்கவேண்டும், குடும்ப நண்பர்கள் எப்படி கவனிக்கப்படவேண்டும் என்ற போதனைகள் எமது சிந்தனையில் இஸ்லாமிய குடும்ப கட்டமையை உரக்க முழங்கும் இஸ்லாம் போதிக்கும் குடும்ப அமைப்பு உடைக்கப்படும்போது இவைகள் தவிர்க்க முடியாதவை முழுமையாக விளங்கி கொள்ள நான்கு பகுதிகளையும் பார்க்கவும்.
I want know the date of this programe.
ReplyDelete