பாப்ரி மஸ்ஜித் நிலம் : விட்டுக் கொடுக்கமாட்டோம் - டெல்லி இமாம்

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும், ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது எனவும் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புஹாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்தீர்ப்பில் இந்திய முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியில்லை.பாப்ரி மஸ்ஜிதின் உரிமையை முஸ்லிம்கள் கைவிடமாட்டார்கள்.

நீதிமன்றம் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு கோபம் - அஸாஸுத்தீன்உவைஸி

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு பெஞ்ச் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில் முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளார்கள். ஆனால் அது தெருக் கலவரமாக மாறாமலிருக்க கவனம் செலுத்தவேண்டும் என ஆந்திரமாநில மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அஸாஸுத்தீன் உவைஸி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Koothanallur Muslims - பாலைவனதூது

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item