ம.ம.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு SDPI ஆதரவு
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/sdpi_29.html
SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று பத்திரிகை அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் SDPI போட்டியிடும் 8 தொகுதிகள் போக எஞ்சிய தொகுதிகளில் சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அறந்தாங்கி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சிக்கும், எஞ்சிய தொகுதியில் தி.மு.க கூட்டணிக்கும் SDPI தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.
SDPI தொண்டர்களும் வாக்காளப் பெருங்குடி மக்களும் மேற்கொண்ட தொகுதிகளில் SDPI ஆதரிக்கும் இக்கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
SDPI தொண்டர்களும் வாக்காளப் பெருங்குடி மக்களும் மேற்கொண்ட தொகுதிகளில் SDPI ஆதரிக்கும் இக்கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
KKSM தெஹ்லான் பாகவி
SDPI தலைவர், தமிழ் நாடு
SDPI தலைவர், தமிழ் நாடு