SDPI கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/sdpi_21.html
SDPI கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் திறப்புவிழா 19.03.2011 அன்று காலை சுமார் 10.30 மணியளவில் கடையநல்லூர் ஹனிபா மகாலில் வைத்து கூட்டம் ஆரம்பமானது இக்கூட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர் . மேலும் சுமார் 11.30 மணியளவில் கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தை மாநில பொதுசெயலாளர் ஜனாப் ரபீக் அவர்கள் திறந்து வைத்தார் .
சட்டமன்ற அலுவலகத்தை திறப்பதற்கு ஹனிபா மகாலில் இருந்து தலைவர்களும் தொண்டர்களும் ஊர்வலமாக வந்தனர் அப்போது தொண்டர்கள் எழுப்பிய கோஷத்தால் பொதுமக்கள் வியாபாரிகளும் ஜமாத்தார்களும் பரவசமடைந்தனர்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி SDPI வேட்பாளர் நெல்லை முபாரக் உடனிருந்தார்.
SDPI - TAMIL NADU