ஒற்றுமை தழைத்தோங்கத் தொடங்கியது!
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/blog-post_19.html
நெல்லை மாவட்டம் மேலபாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு ஷரியத் பாதுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது .இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-
- காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல.
- இஸ்லாத்திற்கும் காதியானி மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
- காதியானிகளுடன் முஸ்லிம்கள் திருமண உறவு வைக்க கூடாது.
- காதியானிகள் சடலத்தை முஸ்லிம்கள் மையவாடியில் அடக்கம் செய்ய கூடாது.
- காதியானிகளின் விசம பிரச்சரத்தை முறியடிக்க சட்ட ரீதியாக அனைத்து முயற்ச்சிகளும் எடுக்க வேண்டும்.
- காதியானிகள் முஸ்லிம் மார்கத்தை விட்டு முர்தத் (மதம் மாறிவிட்டனர்) அதனால் அவர்களுன் தொழில் ரீதியாகவோ, சொந்த ரீதியாகவோ ,அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்கக்கூடாது.
- காதியானிகளிடம் கறி வாங்கி சாப்பிடக்கூடாது. அவர்கள் அறுத்த கறியை சாப்பிடுவது இஸ்லாமிய சட்டப்படி ஹராம் எனவும் ஹோட்டல் நடத்துபவர்கள் அவர்களிடம் கறி வாங்கி சமைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .
- காதியானிகள் முஸ்லிம்களின் நபியான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறுதி நபி இல்லை என்று கூறுவதால் அவர்களுடன் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது.
மேலும் இந்தியா, சவுதி அரேபியா, எகிப்து, மலேசியா, தென் ஆப்ரிகா,ஈரான், கனடா, இலங்கை என அனைத்து இஸ்லாமிய நாடுகளும்
காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் மதம் மாறிவிட்டனர் என அறிவித்துள்ளது. ஆகையால் மத்திய மாநில அரசுகள் காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என அறிவிக்க வேண்டும் .
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படை இறுதி நபித்துவத்தை தகர்க்கும் நோக்கோடு, மேலும் மதம் மாற்றம் செய்து குழப்பத்தை உண்டாக்கி சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்யும் காதியானிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். என தீர்மானம் எடுக்கப்பட்டது.
நன்றி: Nellai Popular Front
மக்கத்து குரைசி காபிர்கள் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக தீட்டிய திட்டங்களுக்கும். இங்கு நாங்கள் தான் முஸ்லிம்கல் என்று தம்பட்டம் அடித்து அஹ்மதிகளுகேதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று பாருங்கள். அல் குப்று மில்லதுன் வாஹிததுன். பொய்யர்கள் ஒரே அணியாக இருப்பார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் நபி மொழி இவர்களின் மூலமாக நிறைவேரிவருகிறது. அல்லாஹ்வை பற்றிய அச்சம் இந்தப் பொய்யார்களுக்கு அறவே கிடையாது என்பதை இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ளலாம் www.jafarla.blogspot.com www.jafarla007.blogspot.com
ReplyDeleteஇந்தப் பொய்யர்களுக்கு ஒரு அழைப்பு
ReplyDeleteநபி (ஸல்) அவர்களை உலகில் உள்ள எந்த முஸ்லிமும் இறுதி நபியாக ஏற்றுகொள்ளவில்லை. ஏனென்றால் எல்லா முஸ்லிம்களும் இறுதி காலத்தில் ஈசா நபி வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கும் போது இந்தப் பொய்யர்கள் எத்தன அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறுகிறார்கள். என்று தெரியவில்லை.
நபி (ஸல்) அவர்கல் இறுதி நபியா என்பதைப் பற்றி விவாதம் செய்ய தயாரென்றால் என்னுடைய வெப்சைட்டில் உள்ள மெயில் க்கு பதில் அன்ப்பவும் www.jafarla.blogspot.com www.jafarla007.blogspot.com
www.imaammahdi.blogspot.com
ReplyDeletewww.jafarla007.blogspot.com