முஸ்லிம் அமைப்புகளுடன் ம.ம.க நிர்வாகிகள் சந்திப்பு

![]() |
ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்... |
![]() |
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்... |
கடந்த 4.3.2011 அன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். 5.3.2011 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.
