நெல்லை மாவட்ட மேலபாளையத்தில் காதியானியசத்தை எதிர்த்து அனைத்து இயக்க மாநில தலைவர்களும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.இபிர சாரத்தை அனைத்து இயக்க மக்களும் வரவேற்று போஸ்டர் ஒட்டி உள்ளனர் .
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் காதியானியசத்தை வேறோருப்போம் என்னும் தலைப்பில் போஸ்டர் ஒட்டி கொண்டிருந்த இருவரை போலீசார் அடித்து இழுத்து சென்றுள்ளனர்.அப்பொழுது அந்த சகோதரர் போஸ்டர் ஓட்டுவது ஜனநாயக உரிமை தானே எனும் கேட்கும் பொழுது என்னையே எதிர்த்து பேசுகிறாய என் உளவு துறை அதிகாரி மைதீன் மற்றும் அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர் இருவரை அடித்து இழுத்து சென்றுள்ளனர்.இதனை கேள்விப்பட்ட அனைத்து இயக்க சகோதரர்களும் காவல்துறையை முற்றுகையிட்டனர்.
அப்பொழுது காவல் துறை ஆய்வாளர் நேர்மையாக நடந்து கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் இருவரை வெளியிட்டனர்.உளவுத்துறை அதிகாரி மைதீன் மற்றும் மற்ற அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் இருவரை போலீஸ் அதிகாரிகள் கைது செயிதுள்ளனர் .இதே போல் ஒரு சில(மைதீன் போல்) தவறான அதிகாரியின் அணுகுமுறையால் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் கேட்ட பெயர் ஏற்படுகிறது .இனிமேலாவது காவல் துறை அதிகாரிகள் விழிப்பர்களா பொறுத்திருந்து பார்ப்போம் ?
POPULAR FRONT - NELLAI