துனீசியா: 'அல் நஹ்தா' இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடை நீக்கம்

துனீசியாவில் நாட்டை விட்டு வெளியேறிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான அல்நஹ்தாவின் தடையை துனீசிய அரசு நீக்கியுள்ளது. அல் நஹ்தா செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துனீசியாவில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து 20 வருடமாக வெளிநாட்டில் வாழ்ந்திருந்த அல் நஹ்தாவின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி நாடு திரும்பியிருந்தார்.

துனீசியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட பிரதான கோரிக்கைகளில் ஒன்று அல்நஹ்தாவின் தடையை நீக்குவதாகும்.

1989-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் மோசடிகள் நடந்த பிறகும் அல் நஹ்தா இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிப் பெற்றது. ஆனால், இதனை அங்கீகரிக்காமல் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் சர்வாதிகார அரசு அல்நஹ்தாவுக்கு தடை விதித்தது. அதன் ஊழியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

செய்தி:மாத்யமம்

Related

துனிசியாவை உலுக்கிய இஸ்லாமிய இயக்கங்களின் பேரணி

புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டங்களாக அமைய வேண்டும் என கோரி துனீசியா பாராளுமன்றத்திற்கு முன்பு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான இஸ்லாமிக் ஃப்ர...

துனீசியா இடைக்கால அரசுக்கு அந்நஹ்ழா தலைமை வகிக்கும்

அரபுலகில் ஜனநாயக புரட்சிக்கு வித்திட்ட துனீசியாவில் நடந்த முதல் தேர்தலில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா வெற்றிப்பெற்றுள்ளது. 217 உறுப்பினர்களைக்கொண்ட இடைக்கால பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 90க்கும் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item