அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடிப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/blog-post_2343.html
அஜ்மீரில் கர்வா கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடித்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிர் சேதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு கடைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை என போலீஸ் கூறுகிறது. ஃபாரன்சிக் சயன்ஸ் பரிசோதனைக்குழு குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பரிசோதனை மேற்கொண்டது. இதனை அஜ்மீர் எஸ்.பி பிபின்குமார் பாண்டே தெரிவிக்கிறார்.
Thoothu Online