SDPI மேலும் இரண்டு இடங்களில் தனித்துப் போட்டி
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/sdpi_23.html
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சோஷியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா(SDPI) 5 இடங்களில் தனித்துப் போட்டியிடும் நிலையில் மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி திருப்பூர் தெற்கு மற்றும் பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் SDPI போட்டியிடுகிறது.
இதன்படி திருப்பூர் தெற்கு மற்றும் பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் SDPI போட்டியிடுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அமானுல்லாஹ், மற்றும் பாளையங்கோட்டை தொகுதியில் சாகுல் ஆலீம் ஆகியோர் SDPI-யின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.