SDPI : 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/sdpi-6.html
SDPI தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்:
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்): நெல்லை முபாரக்
2.இராமநாதபுரம்: அப்துல் ஹமீத்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்): முஹம்மது தாரிக்
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்): உமர் கத்தாப்
5.துறைமுகம்(சென்னை): அமீர்
6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் :-நிரவி பதுர்தீன். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
SDPI - TAMILNADU