மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்க​ள் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார். ஆம்பூர் தொகுதியில் அஸ்லம் பாட்ஷா போட்டியிடுகிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MMK - TAMIL NADU

Related

TMMK 821196206824150318

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item