SDPI புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு

SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் மே 21,22/2011 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 400 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வருகின்ற 2 வருடத்திற்கான தேசிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.

தலைவர் - E.அபூபக்கர்
துணைதலைவர்கள் - ரியாஸ் அசிம்பதி (பீகார்), பேராசிரியை நஸ்ரின் பேகம் (கர்நாடகா )
பொது செயலாளர்கள் - A.செயத் (கேரளா),M.K. முஹைதீன் குட்டிபைசி  (கேரளா), ஹபிஸ் மன்சூர் அலி கான் (ராஜஸ்தான்)

செயலாளர்கள் - அப்துல் ரஷித் அக்வான் (டெல்லி), Dr. ஆவாத் ஷெரிப் (கர்நாடகா)
பொருளாளர் - உமர் கான் (மேற்கு வங்கம்)
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 35 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் நாட்டில் இருந்து தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்
 KKSM தெஹ்லன் பாகவி, முஹம்மத் முபாரக்,A.அப்துல் ஹமீது
S.M.ரபிக் அஹ்மத்.

SDPI MEDIA - TAMIL NADU

Related

SDPI 3370290826503711636

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item