உஸாமா கொலை:ஹமாஸ் கண்டனம்

அல்காயிதா போராளி இயக்கத்தின் தலைவரான உஸாமா பின் லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றதற்கு பலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயீல் ஹானீய்யா வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:”அமெரிக்காவின் அடக்குமுறை, முஸ்லிம் மற்றும் அரபுக்களின் இரத்தத்தை சிந்தச்செய்யும் கொள்கையின் தொடர்ச்சி தான் உஸாமாவின் கொலை.

அல்காயிதாவிற்கும், எங்களுக்குமிடையே சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்த போதும் அரபுலக புனித போராளியை(உஸாமா) கொலை செய்ததற்கு நாங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் உஸாமாவின் மீது கருணையை பொழிந்து அவரை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மற்றும் உயிர் தியாகிகளின் கூட்டத்தில் சேர்ப்பானாக! என நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Thoothu Online

Related

osama bin laden 4148823045026266979

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item