உஸாமா இறந்த பின்னரும் அஞ்சி நடுங்கும் அமெரிக்கா
http://koothanallurmuslims.blogspot.com/2011/05/blog-post_03.html
அமெரிக்க ராணுவத்தினரால் கொல்லப்பட்ட உஸாமா பின் லேடனின் உடலை ஆழ்கடலில் வீசி எறிந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான அஸோசியேட் ப்ரஸ் கூறுகிறது. ஆனால், இச்செய்தியை அமெரிக்கா உறுதி செய்யவில்லை.
உஸாமாவை நிலத்தில் அடக்கம் செய்தால், அவரது நினைவிடம் அமெரிக்காவிற்கு எதிரான போராளிகளுக்கு உத்வேகத்தை அளித்து விடக்கூடாது என அமெரிக்கா அஞ்சியதால், அவரது உடலை டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு கடலில் வீசியதாக கூறப்படுகிறது.