ஜெயலலிதாவுக்கு SDPI மாநில தலைவர் வாழ்த்து

அஇஅதிமுக கூட்டணி அமோக வெற்றி டாக்டர் ஜெயலலிதா அவர்களுக்கு SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வாழ்த்து
தெரிவித்துள்ளார்.

SDPI யின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக தங்களது அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கும் தங்களை வாழ்த்துகிறேன்.

அத்தோடு சிறுபான்மை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்கை தரத்தை முன்னேற்றும் வகையில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்துவதோடு, ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி நல்லாட்சி செய்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாநில தலைவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Muthupet.Org

Related

SDPI 276542098929902724

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item