கேரளா:வாள் ஏந்தியவாறு RSS பயங்கரவாதிகள் நடத்திய ஊர்வலம்
http://koothanallurmuslims.blogspot.com/2011/01/rss.html
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட தச்சங்காடு என்ற இடத்திலிருந்து துவங்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஊர்வலம் ஆனிக்கோடு வரை நடந்தது.
காக்கி ட்ரவுஸரும்,வெள்ளைச் சட்டையும் அணிந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத உறுப்பினர்கள் வாள்களை ஏந்தியவாறு பகிரங்கமாக ஊர்வலம் சென்றனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ப்ரதமிக் சிக்ஷண ஷிபிரத் என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த வாள் ஏந்திய ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் நடத்தியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்