எகிப்தில் அரசு கலைப்பு

மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்து நாட்டில் அந்நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் எகிப்து அரசை கலைத்துவிட்டார். புதிய அமைச்சரவை உடனடியாக பதவியேற்குமென்று அறிவித்துள்ளார்.

எகிப்தில் அரசுக்கெதிரான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதில் தோல்வியுற்ற பாதுகாப்பு அதிகாரிகளை அவர் விமர்சித்துள்ளார்.

82 வயதான ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக் கொண்டுவருவோம் என கூறிக்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் துவங்கியது. போராட்டத்தில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்தின் அனைத்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் உத்வேகமடைந்த எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

செய்தி:தேஜஸ்

Related

துனிசியாவை உலுக்கிய இஸ்லாமிய இயக்கங்களின் பேரணி

புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டங்களாக அமைய வேண்டும் என கோரி துனீசியா பாராளுமன்றத்திற்கு முன்பு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான இஸ்லாமிக் ஃப்ர...

மத்திய கிழக்கில் நடந்துவரும் மக்கள் போராட்டம் ஒரு பார்வை

1.துனிசியா: பின் அலி ஆட்சி அகற்றம். ஊர் அடங்கு உத்தரவு நீக்கம். அவசரகால சட்டம் நடைமுறையில். மக்கள் போராட்டத்தை தடுக்க தேசிய கவுன்சில் அமைக்கத் திட்டம். நகரங்களில் ஆளுநர்கள் மாற்றம் மற்றும் வதந்திகள...

துனீசியா மக்களுக்கு யூசுப் அல் கர்தாவி ஆதரவு

#feature-wrapper, #carousel_control, #featured_posts { display: none; padding: 0pt; margin: 0pt; }.post { margin: 0pt 0pt 15px; padding: 15px; background: url("https://blogger.googleu...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item