இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம்

விடுதலை சிறுத்தைகளின் இஸ்லாமிய பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் 17/01/2011 அன்று இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்டச் செயலாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகளின் மாநில பொருளார் முஹம்மது யூசுப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட அனைத்து பொறுப்புதாரிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.


பாலைவனதூது

Related

VC 6459186525736116907

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item