திருவாரூர் - சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ( SDPI ) நடத்தும் கண்டன ஆர்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/sdpi.html
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மின் வெட்டை கண்டித்து சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ( SDPI ) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் APM. புர்கானுதீன் பாபா ( SDPI திருவாரூர் மாவட்ட செயலாளர் ) N.M. பாவா பஹுருதீன் ( SDPI, திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ) SDPI உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நன்றி : காதர் மைதீன்
koothanallur muslims