சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் விடுதலை
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/blog-post_22.html
ரயில் குண்டு வெடிப்பில் 13 ஆண்டுகளாக சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் இன்று விடுதலை. அல்ஹம்து லில்லாஹ். குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு. புழல் சிறையிலிருந்து விடுதலை ஆன குணங்குடி ஹனீபாவை வரவேற்க ஏராளமான சகோதரர்கள் திரண்டனர்.