பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை துவக்கி உள்ளது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் 'பள்ளி செல்வோம்' என்ற பிரச்சாரத்தை மேற்க்கொண்டு வருகிறது.

சர்வ ஷிக்ஷ க்ராம் எனப்படும் இந்த திட்டதின் மூலம் முழுமையான 'கல்விக் கிராமத்தை' உருவாக்கும் இந்த பிரச்சாரம் தமிழகத்தில் மே 1 முதல் மே 10 வரை கல்வி நிலை பற்றிய கணக்கெடுப்பு நடத்தி, மே 14 முதல் மே 30 வரை பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளை ஆர்வமூட்டி பள்ளிக்கு அனுப்புதல், பெற்றோர்களுக்கு ஊக்கம் கொடுத்தல், இலவச நோட்டு மற்றும் அரசு உதவிகளை பெற உதவி செய்தல், தனி நபர் கல்வி உதவிகளை பெற்று கொடுத்தல் போன்ற பணிகள் மூலம் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்யப்படும். இத்தகைய குழந்தைகளின் பட்டியலையும் அரசின் கவனதுக்கு கொண்டு செல்லபடும்.

நன்றி : பாலைவனதூது
koothanallur muslims

Related

pfi 9216648026481456304

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item