பூதமங்கலம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/blog-post_8116.html
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பூதமங்கலத்தில் ஏப்ரல் 14 -ம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் முத்துபேட்டை A. அபூபக்கர் சித்திக் ( மாநில செயற்குழு உறுப்பினர். PFI ) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முஸ்லிம்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் A. ஆபிருதீன் மன்பஈ ( மாநில பேச்சாளர், PFI ) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பொதக்குடி ஷா நவாஸ் கான் அவர்கள் நன்றியுரை நிகழ்தினர், சரியாக 10 மணியளவில் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது. இதில் ஜமாஅத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி : காதர் மைதீன்
koothanallur PFI
koothanallur muslims

வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://athikkadai-athikkadai.blogspot.com/