கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்:65 இடங்களில் SDPI வெற்றி

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா 65 இடங்களில் இதுவரை வெற்றிப்பெற்றுள்ளது. முழுமையான விபரம் நாளைத் தெரியவரும்.

10 மாவட்டங்களில் 368 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். தெற்கு கர்நாடகா-39, குர்க்-8, உடுப்பி-11, தும்கூர்-3, ஹம்ஸூர், ஹாஸன், ராம்நகர், கோலார் ஆகிய இடங்களில் ஒரு வார்டிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 8.12 தேதிகளில் 80,159 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 2.32 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 4877362206433897713

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item