நான் பதவி விலகினால் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை

எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து அகற்ற நடந்துவரும் மக்கள் திரள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகுவதற்கு மறுத்து வருகிறார்.

இந்நிலையில் ABC தொலைக்காட்சியின் எகிப்திய செய்தியாளர் கிறிஸ்டியன் அமன்பூருக்கு 30 நிமிடங்கள் அளித்த பேட்டியில் முபாரக், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கைக் குறித்து பேசுகையில், "ஒபாமா சிறந்த மனிதர். ஆனால் அவருக்கு எகிப்திய கலாச்சாரத்தைக் குறித்து தெரியாது. நான் பதவி விலகினால் இஸ்லாமிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை கைப்பற்றிவிடும்.

எகிப்தில் நான் 62 காலமாக எகிப்தில் சேவையாற்றி வருகிறேன். எகிப்தியர்கள் தங்களுக்குள் மோதுவதுக் குறித்து கவலையாக உள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுக் குறித்து கவலையில்லை. எகிப்தைக் குறித்து கவனம் செலுத்துகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார் முபாரக்.

ABC NEWS

Related

iqwaan 2847280024104708278

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item