இஃவானுல் முஸ்லிமீன் புதிய அரசியல் கட்சியை துவக்குகிறது

ஜனநாயகம் புனரமைக்கப்பட்ட பிறகு எகிப்தில் புதிய அரசியல் கட்சியை துவக்கப் போவதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது.

அரசியல் சட்டத்தை திருத்தவும், சுதந்திரமான தேர்தல் நடத்தவும் முபாரக்கிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவ சுப்ரீம் கவுன்சில் தயார் என அறிவித்ததைத் தொடர்ந்து முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சட்ட திருத்த குழுவில் முஸ்லிம் சகோதரதத்துவ இயக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த அதிபர் தேர்தலில் அதிபர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என முஸ்லிம் சகோதரதத்துவ இயக்கத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.

பாலைவனதூது

Related

Politics 1956212896253425835

Post a Comment

  1. உலகளாவிய அளவில் ஒரு தலைமை ஏற்பட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் ? புதிய கட்சி ஆரம்பிப்பது - இஸ்லாமிய அரசை அமைக்கும் நோக்கமாக இருக்க வேண்டும் - அது இல்லாமல் இருக்குமேயானால் கால போக்கில் இவர்களும் அமெரிக்க காலனி எடுபிடிகளாக மாறிவிடுவார்கள் - அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item