அயோத்தி தீர்பு WIN TV கலந்துரையாடல் தமுமுக தலைவர் பங்கேற்பு (Video)

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. 20 ஏ...
ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும். ஆனால், கற்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வா...
#feature-wrapper,#carousel_control,#featured_posts {display:none;padding:0;margin:0;} .post { margin:0 0 15px; padding: 15px 15px; background:#fff url(https://blogger.googleusercontent.com/img/b/R29v...
நம்பிக்கை தான் எங்கள் சாட்சி என்று சொல்லாமல் நடந்த வரலாற்று சுவடுகளை அனைவரும் ஏன் நிகழ்சியில் கலந்து கொண்டவர்கள் கூட ஏற்றுக் கொள்ளும் வழியில் நாகரீகமான முறையில் மற்றவர் மனது புன்படுத்தாது முஸ்லீம்கள் பக்க நியாயங்களை சரியான முறையில் பதியவைத்த ஜவஹருல்லா அவர்களும். விட்டு கொடுங்கள் என்று கேட்க்காது நடந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி அதன் நியாயபக்கங்களை அலசிய தொலைப் பேசி நண்பர்களும். நம்பிக்கை ஒரு புறம் என்றாலும் நடைமுறையில் தான் இந்த தீர்ப்பை அனுக வேண்டும் என்று கூறிய நடுவர் அவர்களும் இந்த பதிப்பை திறம்பட நடத்ததியுள்ளார்கள். இதில் முக்கியமாக முன் வைக்கப்பட்ட ஐப்பாட்டை நாட்டில் உள்ள அனைத்து முதலமைச்சர்களும் தங்களின் அரசை சரியான வழியில் முடுக்கிவிட்டு எந்த ஒரு கலவரமும் வெடிக்காமல் இருக்க போதிய அனைத்து காரியங்களையும் செய்திருக்க வேண்டும்.
ReplyDeleteகூலிக்கு வேலை செய்பவர் முஸ்லீம்கள் பேரிலோ அல்லது இந்துக்கள் பேரிலோ எந்த ஒரு கலவரத்தையும் உண்டு பண்ணாமல் இருக்க அந்தந்த அரசாங்கள் தங்கள் பகுதிகுட்ப்பட்ட குட்டி ராஜ்யம் நடத்தும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க வேண்டும். நாம் அனைவரும் வேண்டுவது அமைதி. ராமரோ அல்லது அல்லாஹ்வோ தங்கள் இடத்தை பாதுகாத்து கொள்வார்கள் அவர்கள் பேரில் எந்த ஒரு அப்பாவி உயிரும் பறிபோகக்கூடாது என்று இந்த செய்தியின் வாயிலாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். சலாஹுதீன்