பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:32 இடங்களில் ஹிந்து தீவிரவாதிகள் வன்முறை உருவாக்க வாய்ப்பு


அதிரடிப்ப்டை உள்ளிட்ட 5200 ஆயுதப் படையினரை உ.பி மாநிலத்திற்கு அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தாங்கள் கோரிய 63000 துணை ராணுவப்படையினரை அனுப்பாமல் 5200 பேரை மத்திய அரசு அனுப்ப தீர்மானித்திருப்பதில் உ.பி. மாநில அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. தேசத்தில் எப்பகுதியிலாவது தீர்ப்பைத் தொடர்ந்து பிரச்சனை உருவானால் அங்கு உடனடியாக செல்வதற்கு வசதியாக விமானநிலையங்களுக்கு சமீபமாக துணை ராணுவப்படையினர் தயார் நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Koothanallur Muslims