எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் அப்துல் நாஸர் மஃதனியுடன் சந்திப்பு

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல்நாஸர் மஃதனியை சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலத் தலைவர்கள் சந்தித்தனர்.

மாநிலத் தலைவர் கே.எம்.முஹம்மது ஷெரீஃப்,பொதுச்செயலாளர் மஜீத் ஃபைஸி, வழக்கறிஞர் நவ்ஷாத் ஆகியோர் சிறை மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்துல்நாஸர் மஃதனியை சந்தித்து உரையாடினர்.

அப்துல் நாஸர் மஃதனியின் விடுதலைக்கான அனைத்துவித சட்டரீதியான போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும்,மஃதனிக்கெதிரான சதித்திட்டங்களை வெளிப்படுத்த பிரச்சாரங்கள் நடத்தப்படும் எனவும் எஸ்.டி.பி.ஐயின் தலைவர்கள் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 5296996955468738810

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item