வி.களத்தூரில் காவி பயங்கரவாத கும்பல் கொலைவெறி தாக்குதல்
![](https://resources.blogblog.com/img/icon18_edit_allbkg.gif)
http://koothanallurmuslims.blogspot.com/2013/01/blog-post_24.html
வி.களத்தூரில் (22-01-1213) இரவு அன்று திடிர் பதட்டம் நிலவியது . இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் ( பிரச்சனைச் செய்யும் நோக்கத்துடன் ) மேலதாளத்துடம் திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் உள்ளே ஊர்வளம் வந்தனர், இதை அறிந்த இஸ்லாமியர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை பள்ளிவாசல் வழியாக எந்த வித ஊர்வளம் நடத்தமாட்டோம் என்று கூறிவிட்டு திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் ஊர்வளம் வந்ததை கண்டித்தனர் நியாயம் கேட்டனர்.
அப்போது பேசுக்கொண்டு இருக்கும் போது மாடியில் இருந்து கல்லை எறிந்து உள்ளனர் ( இவர்கள் திட்டமிட்டு ஊர்வளம் நடத்தி மத மோதலை உருவாக்க மாடியில் கல்லை பதிக்கி வைத்துள்ளன என தகவல் வருகிறது), இதில் இஸ்லாமிய சகோதர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர் மற்றும் சில இஸ்லாமிய சகோதரரை அடித்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் துறையினர் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு கல்லுரி மாணவர்கள் உட்பட 72 நபர்களை இது வரை கைது செய்துள்ளனர், மேலும் 28 நபர்களை தேடி வருகின்றனர்.