பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பொது கூட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2013/01/blog-post_15.html
பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர் தங்களது திறமையை வெளிபடுத்திய விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.பின்னர் “இன்றைய முஸ்லிம் பெண்கள் நிலை?” குறித்து K.பாத்திமா கனி மாநில பேச்சாளர்,நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட், வீரியத்துடன் தங்களுடைய சொற்பொழிவை பெண்களுக்காக வேண்டி நிகழ்தினார்கள்,அதை தொடந்துது “TOTAL MUSLIM EMPOWERMENT” என்ற தலைப்பில் ,A.S.இஸ்மாயில் மாநில தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அவர்களுடைய சொற்பொழிவை அங்கு கூடிருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.விழாவின் இறுதியாக போட்டியில் கலந்து கொண்ட அனைவரூக்கும் பரிசு அளிக்கப்பட்டது.