அயோத்தியில் மாநாடு நடத்த பாசிச ஹிந்த்துதுவா VHP முடிவு

http://koothanallurmuslims.blogspot.com/2010/11/vhp.html

"இந்து மதத் தலைவர்களும் துறவிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை கட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணியை ராகுல் மூலம் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றும் ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார்.
சிந்திக்கவும் - கூத்தாநல்லூர் முஸ்லீம்கள்