லால்பேட்டையில் இந்து முன்னணி கொடியேற்ற முயற்சி

30-10-2010 அன்று லால்பேட்டை அருகில் காங்கிருப்பு நகரில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் ஒற்றுமையாக வாழும் முஸ்லிம் இந்துக்களுக்கு இடையே மத துவேசத்தை உண்டாக்கும் விதமாக கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த இருந்தார்கள் , இதனை அறிந்த நமதூர் மக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


 இதனால் போலீஸ் குவிக்கப்பட்டது சம்பவ இடத்தில் இருந்த காட்டுமன்னார்கோயில் காவல் துறையினர் அமைதியாக இருக்கும்படி கூறினார்கள், பின்பு அங்கு வந்த D S P ,வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் அங்கு வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்
அங்கு வசிக்கும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களும் இந்த கொடியேற்றம் அவசியம் இல்லை என்று சொன்னதாலும் இது நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சி என்று சொன்னதால் D S P ,வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி கொடியேற்ற தயார் செய்த கம்பத்தை பறிமுதல் செய்தனர், இதனால் இந்து முன்னணியினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

பிறகு அனைவரையும் கலைந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுகொன்டர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றார்கள் , இந்த சம்பவத்தினால் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலை போக்குவரத்து சற்று மந்தமானது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து லால்பேட்டை சேர்ந்த அமைப்பினர் ஒன்று கூடி முடிவெடுத்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க காவல் துறையிடம் மனு அளிக்க போவதாக தெரிகிறது.

Source : Lalpetexpress.com

Related

பாளையங்கோட்டையில் எஸ்.பி அலுவலகம் நோக்கி த.மு.மு.க.பேரணி

கடந்த 2000ம் ஆண்டு புளியங்குடி தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்திட வலியுறுத்தியும், ஏர்வாடி அசன் ரபீக் மரணத்தில் உண்மை நிலையை அறிந்திட சி.பி.சி.ஐ.டி.விசாரண...

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பேட்டி

பாபரி மஸ்ஜித் நில வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன? அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் நில வழக்கு சம்பந்தமாக வெளியிட்டுள்ள தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய...

அயோத்தி தீர்ப்பு: தமிழக மக்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும் இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதர உணர்வுடன், ஒற்றுமையைப் பேணிக் காக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item