S.A.R கிலானியின் கருத்தரங்கை சீர்குலைத்த பாசிச மாணவர் கும்பல்
http://koothanallurmuslims.blogspot.com/2010/11/blog-post_01.html
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பிரபல மனித உரிமைப் போராளி எஸ்.ஏ.ஆர் கிலானி பங்கேற்ற கருத்தரங்கை பாசிச மாணவர் கும்பல் ஒன்று சீர்குலைத்து தடை ஏற்படுத்தியது.
கஷ்மீர் விவகாரம்தான் கருத்தரங்கின் முக்கிய தலைப்பாகும். கிலானி திரும்பிச் செல்லவேண்டும், பாகிஸ்தான் ஏஜண்டிற்கு இங்கு அனுமதியில்லை போன்ற கோஷங்களை எழுப்பி பாசிச மாணவர் கும்பல் கருத்தரங்கை அலங்கோலப்படுத்தியது. இந்தக்கும்பல் கையில் செருப்புடன் கருத்தரங்கு நடைப்பெற்ற ஹாலில் நுழைய முயன்றபொழுது போலீசார் இவர்களை விரட்டியடித்தனர்.
செய்தி:தேஜஸ்