கோவை பள்ளிவாசல் கண்ணாடி கல்வீசி உடைப்பு: RSS தீவிரவாதிகள் காரணமா?

http://koothanallurmuslims.blogspot.com/2010/11/rss_22.html

இதனையடுத்து பள்ளிவாசல் துணைத் தலைவர் ஹசன்,செயலாளர் ஹுசேன், பொருளாளர் அமானுல்லா ஆகியோருக்கும்,போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதை ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் செய்திருப்பார்கள் என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாசிச மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சிந்திக்கவும் - KOOTHANALLUR MUSLIMS