ஹாஜிகளுக்கு ஆறுதலாக அமைந்த ஃபெடர்னிடி ஹெல்ப் டெஸ்க்
http://koothanallurmuslims.blogspot.com/2010/11/blog-post_19.html
இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் கீழ் செயல்படும் ஹெல்ப் டெஸ்க் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஹாஜிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
வழி தவறிச்சென்று தங்களின் இருப்பிடங்களின் வழியை மறந்த ஹாஜிகளுக்கு ஹெல்ப் டெஸ்கின் மூலம் சேவைத் தொண்டர்களின் உதவி கிடைக்கும். 24 மணிநேரம் செயல்படுவதுதான் ஹெல்ப் டெஸ்க். துல் ஹஜ் எட்டாம் தேதி மினாவில் ஹெல்ப் டெஸ்கின் உதவியினால் 50க்கும் மேற்பட்ட பிரச்சனைகளை பலன் தரத்தக்க வகையில் தீர்க்க முடிந்தது. இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா-வின் வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் அமைப்பு என்பது குறிப்பிடதக்கது.
செய்தி:தேஜஸ்
ALLAH POURS HIS GRACE AND MERCY ON THOSE WHO PARTICIPATE IN VALAUNTERY SERVICE ON THE DAYS OF HAJ. IFF WOULD CONTINUE ITS SERVICE IN ITS HIGH MANNERS. THE WORLD SHOULD UNDERSTAND THE HELPING AND SERVICE WORK OF MUSLIM ORGANISATION.
ReplyDelete