KEO நடத்தும் இஸ்லாமிய கல்வி கருத்தரங்கம்

http://koothanallurmuslims.blogspot.com/2011/06/keo.html
KEO அறக்கட்டளை ( Koothanallur Emirates Organisation ) நடத்தும் இஸ்லாமிய மாணவர் கல்வி கருத்தரங்கம், சாதனை மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தல் மற்றும் இஸ்லாமிய மகளிர் கல்வி வளர்ச்சி மாநாடு, இன்ஷா அல்லாஹ் 11-06-2011 சனிகிழமை காலை 9 மணியளவில் மன்ப உல் உலா மேல்நிலை பள்ளி, பரக்கத் ஹால்-ல் நடைபெற உள்ளது. காலையில் ஆண்களுக்கான நிகழ்ச்சியும், மாலையில் பெண்களுக்கான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நன்றி : KEO

நன்றி : KEO
அஸ்ஸலாமு அலைக்கும்.மேலே கொடுக்கப்பட்டுள்ள மாணவ மாணவியரின் பட்டியல் கூத்தாநல்லூரை சேர்ந்தேர்வர்கள் மட்டுமா?
ReplyDelete