காஸ்ஸாவுக்கு ராணுவ உதவி அளிக்கவேண்டும் – ஈரான்
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/blog-post_5841.html
இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை எதிர்கொள்ளும் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவுமாறு ஈரான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலி லாரிஜானி அரபு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியது: “பல நாடுகளும், ஃபலஸ்தீன் பிரச்சனைக் குறித்து விவாதிக்க கூட்டங்களை நடத்துகின்றார்கள். ஆனால், ஃபலஸ்தீன் மக்களுக்கு பேச்சுவார்த்தைகளும், அறிக்கைகளும் தேவையல்ல. ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆயுதங்களும், ராணுவ உதவிகளையும் வழங்கி அரபு நாடுகள் உதவ வேண்டும்” என்று லாரிஜானி கூறினார்.