ஹமாஸ் தாக்குதல் : இஸ்ரேலில் பலியானவர்கள் 19, காயம் 653, 718 கட்டிடங்கள் சேதம்!

ஃபலஸ்தீன் ஹமாஸ் போராளிகளுடன் நடந்த போரில் ஒன்பது ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் இஸ்ரேலில் பலியானதாக சியோனிச பத்திரிகைகள் கூறுகின்றன. மேலும் 653 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 718 கட்டிடங்கள் மற்றும் 240 வாகனங்களும்
தகர்க்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

30க்கும் மேற்பட்ட விவசாய மையங்களும் சேதமடைந்துள்ளன என்று அப்பத்திரிகைகள் கூறுகின்றன. அதேவேளையில் இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலில் 42 குழந்தைகளும், 29 பெண்களுமாக மொத்தம் 157 பேர் காஸ்ஸாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

Related

முக்கியமானவை 7864669047108058241

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item