கூத்தாநல்லூர்-ல் TNTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2012/09/tntj.html
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து 16.09.2012 ஞாயிறு கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக லெட்சுமாங்குடி பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்று மதத்தை சேர்ந்த சகோதரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவனையும் கண்டித்து கோசங்களை எழுப்பினர். இக்கண்டன கூட்டத்தில் சுமார் ௨௦௦-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.