கூத்தாநல்லூர் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் கண்டன ஊர்வலம்

கூத்தாநல்லூர் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஒருங்கினைந்து இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான முகம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்த அமெரிக்க மற்றும் யூத வெறி நாய்களை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன ஆர்ப்பட்டமும் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் இல்யாஸ் ஹஜ்ரத் அவர்கள் துவா செய்து துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக கூத்தாநல்லூர், பொதக்குடி, பூதமங்கலம், அத்திக்கடை, தண்ணீர் குன்னம், நாகங்குடி நிர்வாகிகள், மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒலித்து வந்தார்கள்.

இந்த ஊர்வலம் அஸர் தொழுகைக்கு பின் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கி மேலகடை தெரு வழியாக ரேடியோ பார்க் அருகில் உள்ள கூத்தாநல்லூர் தபால் நிலையம் வரை சென்று பேரணி நிறைவடைந்தது.




















பொங்கி எழுந்த இஸ்லாமிய மக்கள் கூட்டத்தையும் எழச்சி மிக்க  கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார  இளைஞர் கூட்டத்தையும் கண்டு அதிசயித்து பிரமையில் திகைத்து நின்றனர் காவல்துறையினரும் மாற்று மதத்தினரும். ஒற்றை கோரிக்கையில் பொங்கி எழுந்த திருவாரூர் மாவட்ட இஸ்லாமிய பெருமக்கள் அண்ணல்  நபிக்கெதிரான இழிசெயலை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாரித்து  கூத்தாநல்லூர் தபால் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மக்களின் தக்பீர் முழக்கம் விண்ணை எட்டியது.

பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜமாஅத் நிர்வாக தலைவர்களும் மேடையில் நின்றனர், அமெரிக்க மற்றும் யூத நாய்களுக்கு எதிரான கண்டன உரையை ஜெஹபர் தீன் ஹஜ்ரத் அவர்கள் தன் கண்களில் சினம் பொங்க உரையாற்றினார்கள். பின்னர் ஆலிம் சாகிப் அப்பா தைக்கால் பள்ளி இமாம் மீரான் ஹஜ்ரத் அவர்கள் யூதர்களின் சதித்திட்ட வரலாற்றை மக்கள் முன் எடுத்துரைதார். கடைசியாக உரையாற்றிய இல்யாஸ் ஹஜ்ரத் அவர்கள் ரசூல் ( ஸல் ) காலகட்டத்தில் இருந்தே உத்தம நபியின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சித்த யூத நாய்களை பற்றி மக்கள் முன் அழகாக கூறினார்கள். பின்னர் பெரியபள்ளி நிர்வாக தலைவர் N.M. சிஹாபுதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினர். இறுதியாக மேல்பள்ளி இமாம் ரஹீம் ஹஜ்ரத் அவர்கள் துவா ஓதி நிறைவு செய்தார்கள்.

கூத்தாநல்லூர் சரித்திரத்தில் போற்றத்தக்க நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. இவ்வளவு மக்களை ஒருங்கினைத்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பினரை வந்திருந்தோர் பாராட்டினர்.

நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இயக்க பாடு பாக்காமல் கலந்து கொண்ட அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இப்பேரணியில் கூத்தாநல்லூர் சார்பாக அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம், PFI, SDPI, TMMK, MMK, TNTJ, முஸ்லிம் லீக் சார்ப்பாக அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டதாக உளவு துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!!

Related

முக்கியமானவை 148391661622161478

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item