அமெரிக்காவை கண்டித்து கூத்தாநல்லூரில் ஊர்வலம்
http://koothanallurmuslims.blogspot.com/2012/09/blog-post_16.html
அமெரிக்காவை கண்டித்து கூத்தாநால்லூரில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. கூத்தாநல்லூர் பெரியகடை தெரு அரசினர் மகளிர் பள்ளி அருகில் சரியாக மாலை 4:30 மணியளவில் கண்டன ஊர்வலம் புறப்பட்டது. இவ்ஊர்வலம் பெரியகடை தெரு தொடங்கி மேலகடை தெரு வழியாக லெட்சுமாங்குடி பாலத்தில் நிறைவடைந்தது.
பிறகு லெட்சுமாங்குடி பாலத்தில் அமெரிக்க அரசுக்கும் திரைப்படம் எடுத்த யூத நாய்களுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்ப பட்டது. ஒரு மணி நேரம் லெட்சுமாங்குடி பாலம் மறைக்க பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒபாமாவின் உருவ பொம்மை மீது செருப்பால் அடிக்கப்பட்டு, பின்னர் ஒபாமாவின் உருவ பொம்மை எரிக்க பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் ஒபாமாவின் உருவ பொம்மையை கட்டையால் அடித்து தன் கோபத்தை வெளிபடுத்தியது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்தது. இவ்ஊர்வலத்தில் கூத்தாநல்லூர் பொதுமக்கள் மற்றும் அனைத்து அமைப்பினர்களும், சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் த.மு.மு.க நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.