தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞர் மரணம்
http://koothanallurmuslims.blogspot.com/2010/12/blog-post_9082.html
தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரும், தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடு கொண்டவருமான திண்டுக்கல்ல்லைச் சார்ந்த பெரியவர் கலீல் அஹ்மத் கீரனூரி அவர்கள் கடந்த 16/12/2010 அன்று வியாழக்கிழமை மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹி...).அவருடைய உடல் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யபட்டது.