மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது சங்க்பரிவார் தீவிரவாதிகளின் மூன்றாவது தாக்குதல்

சண்டிகர்,கொல்கத்தாவைத் தொடர்ந்து சங்க்பரிவார தீவிரவாதிகள் கஷ்மீர் ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக மீர்வாய்ஸ் ஃபாரூக் வந்து கொண்டிருந்தார். இவர் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள வந்து கொண்டிருக்கிறார் என்பதையறிந்த பா.ஜ.கவின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவைச் சார்ந்தவர்கள் அவர் காரின் முன்னால் சென்று கோஷங்களை எழுப்பியதுடன், முட்டையையும், தண்ணீர் பாட்டில்களையும் எறிந்தனர். இதில் அவருடைய காரின் கண்ணாடி உடைந்தது.

நவம்பர் 25 சண்டிகரிலும், நவம்பர் 28 கொல்கத்தாவிலும் மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் கண்டித்துள்ளார்.

செய்தி:தேஜஸ்

Related

RSS 2216755991883050241

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item