அரசியல் கோமாளியை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டுமாம்

சிந்திக்க: சுப்பிரமணிய சுவாமி என்ற கோமாளி இவர் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பண்ணும் கோமாளித்தனம் இருகிறதே தாங்க முடியலப்பா... இந்த பார்பணிய கும்பல் பதவிக்காகவும் பணத்திற்காகவும் போடும் வேஷம் இருகிறதே மிகவும் கொடுமையானது. இவர் ஜனதா தளம் என்கிற முகமூடியை போட்டுகொண்டு செயல்படும் ஒரு ஆதிக்க வெறிபிடித்த ஹிந்த்துதுவா ஆதரவாளர் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அரசு வக்கீலாக மாறி எந்த வைக்கோலை தின்ன போறாரோ தெரியல.
Thanks : சிந்திக்கவும்